சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

விஜய் சேதுபதிக்கு சிம்பு உணவு ஊட்டிவிடும் காட்சி வைரலாகிறது!

மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'செக்கச் சிவந்த வானம்'. இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு,

News image
Updated On :2 மே 2018, 12:29 pm

மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'செக்கச் சிவந்த வானம்'. இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என நான்கு கதாநாயகர்கள். ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதீதி ராவ் ஹிதாரி, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். 

அண்மையில் கோவளம் கடற்கரையில் சண்டைக் காட்சியொன்றை படமாக்கம் செய்தார் இயக்குநர் மணி ரத்னம். இந்தப் படத்தில் நடிக்கும் சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஒரு டீஸ்பூனால் உணவு ஊட்டி விடும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. 

இந்தக் காட்சி செக்கச் சிவந்த வானம் படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்டதா அல்லது உண்மையிலேயே படப்பிடிப்பு இடைவேளையில் சிம்பு பாசத்துடன் விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டினாரா என்று தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.