எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரஜினியின் காலா கெட்டப்பில் நடிகர் சிம்பு! இணையத்தில் வைரலானது! (புகைப்படம்)

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:35 pm

ராக்கி

சிம்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சிம்பு கருப்பு உடையில் தோன்றினார். அது காலா திரைப்படத்தில் ரஜினியின்  கெட்டப்பாக இருந்தது.

Story image

காலா ஸ்டைலில் கருப்பு சட்டை கருப்பு வேட்டியில் சிம்புவைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டினர். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

Story image

ரஜினியின் பன்ச் டயலாகாட்டும், உடையாகட்டும் ட்ரெண்டாகி பலரை பின் பற்ற வைத்துவிடும். அவ்வகையில் ரஜினியின் காலா டீஸர் வெளிவந்த சமயத்தில் ரஜினி பேசும் ‘கியா ரே! செட்டிங்கா’ என்ற வசனம் இணையத்தில் பரபரப்பாக வலம் வந்தது. சிலர் காலாவை ஹாலிவுட் திரைப்படமான ப்ளாக் பான்தருடன் ஒப்பிட்டனர். 

சிம்பு தற்போது இயக்குநர் மணி ரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக அப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு அடுத்து றெக்கப் பட இயக்குநர் ரத்தின சிவாவின் படத்தில் நடிக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.