நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதித்தது.
தாயை இழந்த ஜான்வி கபூரின் பிறந்த நாள் 6-ம் தேதி தனது 21-வது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். அம்மா இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிறந்த நாள் கொண்டாட எப்படி மனம் வந்ததோ என்று சமூக வலைத்தளங்களில் ஜான்விக்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் ஜான்வி தனது அம்மாவுடன் மார்ச் 6-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஸ்ரீதேவி இறந்து ஓரிரு வாரங்களே ஆன நிலையில் செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடினார் ஜான்வி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி பகிர்ந்துள்ள ஒரு காணொளியில், எளிமையான உடையில் காணப்பட்டார். பிறந்த நாள் கேக்கை வெட்டுவதற்கு முன் ஜான்வி கண்களை மூடி மனமுருகி வேண்டிய படியிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


