சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நடிகை நயன்தாரா இதை மறுக்கிறார்!

தென்னிந்திய திரையுலகின் லேட் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் நயன்தாரா. தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்

News image
Updated On :21 ஜூன் 2018, 11:07 am

தென்னிந்திய திரையுலகின் லேட் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் நயன்தாரா. தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார். 'அறம்' படத்திற்குப் பிறகு அவரது முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வெற்றியும் தனியிடமும் கிடைத்தும், ஹீரோவுக்கு இணையான ஓரிடத்துக்கு உயர்ந்த போதும், கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வகையில் அஜித்துடன் விசுவாசம் படத்தில் தற்போது நடித்துவருகிறார் நயன்தாரா.

நயன்தாரா ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னால் அவர் நடிப்பில் வெளிவந்த அறம் படத்தை நயனதாரா தான் தயாரித்தார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அந்தப் படத்தை தயாரித்தவர் நயன்தாராவின் மேனேஜர். தற்போது நயன் தாராவே நேரடியாக இந்தப் புதிய படத்தை தயாரிக்கிறார் என்றும் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்றும் கோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் அது பொய்யான தகவல் என்றும் தான் புதிய படம் எதனையும் தயாரிக்கப் போவதில்லை என்றும் நயன்தாரா மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.