/

பாட்டியானார் ராதிகா சரத்குமார்!

ஜூன் 7, 2018 அன்று ரயானுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதோடு ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் நடிகை ராதிகா தெரிவித்ததாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

சரோஜினி

ராதிகாவின் மகள் ரயானுக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருமான அபிமன்யு மிதுனுக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணமானது. கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது முகிழ்த்த இவர்களது காதல் வெற்றிகரமாகத் திருமணத்தில் முடிந்தது.

Story image

அதைத் தொடர்ந்து தற்போது நேற்று ஜூன் 7, 2018 அன்று ரயானுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதோடு ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் நடிகை ராதிகா தெரிவித்ததாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.