நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

'காலா’விற்கு அடுத்து ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் இளம் நடிகை இவர்தான்! 

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படமான எனை நோக்கி பாயும் தோட்டாவில் கதாநாயகியாக நடித்துள்ளார்

News image
Updated On :5 ஜூன் 2018, 8:18 am

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படமான எனை நோக்கி பாயும் தோட்டாவில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேகா ஆகாஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மேகா.

Story image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி ரஜினிக்கு எதிர் நாயகனாக நடிக்கவிருக்கிறார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி ஆகியோர் ரஜினிக்கு மகன்களாகவும், சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

Story image

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காலா வெளியீட்டுக்குப் பிறகு விரைவில் துவங்கும் என்றனர் படக்குழுவினர். இதற்காக இளம் தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முதலில் படமாக்கப்படும். விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story image

தற்போது அதர்வாவுடன் பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.