ஆதாரங்களைக் கவுதமி கொடுப்பாரேயானால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயார்! கவுதமியின் சம்பள குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்
திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி அண்மையில் புகார் அளித்திருந்தார்.










