கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விஐபிக்கள் வாழ்த்துக்களை குவித்துக் கொண்டிருக்கையில் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தங்களது தந்தை அரசியலில் நுழைவதை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
அன்புள்ள அப்பாவிற்கு அரசியல் பாதையில் எனும் நீண்ட பயணத்தின் முதல் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். உங்களுக்கு விருப்பமான மகாத்மா காந்தியின் மேற்கோளுக்கு ஏற்ப, நீங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், அரசியல் சீர்திருத்தத்திற்காகவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். உங்களுடைய உறுதியும் விடாமுயற்சியும், சத்தியமும், நேர்மையும் நம் குடும்பத்தில் நேரில் கண்டிருக்கிறேன். இப்போது நம் குடும்பமான தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்து கொள்வார்கள்’ என்று ஸ்ருதி ஹாசன் கூறினார்.
இளைய மகள் அக்ஷரா ஹாசன், 'மக்கள் நீதி மையம் குறித்து அறிவித்துள்ளார் என் அருமை பாபுஜி. இது ஒரு மகத்தான தருணம், தனி மனித முன்னேற்றம் என்பது அவரவரின் தனிப்பட்ட பயணம் ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் என்பது மக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே ஏற்படும் என்பதை எங்கள் பாபுஜி கற்றுக் கொடுத்திருக்கிறார். லவ் யூ பாபுஜி என்று கூறியிருக்கிறார்.
மகள் தந்தைக்காற்றும் உதவி இதுவுமன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


