திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! கமலை கலாய்த்த நடிகை கஸ்தூரி!

ராமேஸ்வரம் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கட்சி பயணத்தை துவங்கிய கமல் பின் மதுரை நடத்த மாநாட்டில் கட்சியை பெயா் மற்றும் கொடி கொள்கைகளை அறிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:19 pm

உமாகல்யாணி

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கட்சி பயணத்தை துவங்கிய கமல் பின் மதுரை நடந்த மாநாட்டில் கட்சியை பெயா் மற்றும் கொடி கொள்கைகளை அறிவித்தார். தன்னுடைய புதிய கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். நடிகர் கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றும் விமரிச்சித்தும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும் பதிவுகளும் பெருகி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி அண்மையில் எழுதிய பதிவுகள் சில கமலை கலாய்க்கும் விதமாக உள்ளது.

எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?  

மையம் வேற , மய்யம் நா வேற போல.

சரி, அத்த  வுடு.  ம-ய்-ய-ம்  இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm  மைஅம் னு வருது .... 

கமலின் கட்சி பற்றி தனது இன்னொரு ட்வீட்டில் Snegan, Vaiyapuri, Sripriya.... Vijay TV Mahendranbspமொத்த Bigg Boss team இறங்கியிருக்கு. Vivo தான் பிரதான sponsorஆnbspElimination கூட வரும்ல என்று கலாய் கேள்வி கேட்டிருந்தார்nbsp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.