மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேசிய விருது இயக்குநரின் படத்தில் இசைப்புயலுடன் இணையும் அமலா பால்! அதிர்ச்சியில் சக நடிகைகள்! 

அமலா பால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இதில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார் அமலா.

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 10:56 am


 
அமலா பால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இதில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார் அமலா. மேலும், விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Story image

தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநரான பிளஸ்ஸி இயக்கும் ‘ஆடு ஜீவிதம்’என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் அமலா பால்.

Story image

இந்தப் படத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். எழுத்தாளர் பென்யமினின் நாவல்தான் அதே பெயரில் திரைப்பாமாகிறது.

Story image

இந்தப் படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளி வந்தது. ஆனால் பிரித்விராஜின் இப்படத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனதால் தாமதமாகிவிட்டது. தற்போது ஆடு ஜீவிதம் படத்துக்காக பிருத்திவிராஜ் இரண்டு வருடம் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

Story image

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். இது மிகவும் அழகான கதை என்று கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் 25 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படமொன்றில் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.