'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ள அடுத்த மலையாள பாடல்! (விடியோ இணைப்பு)
இணையத்தில் சில மாதங்களுக்கு முன் வைரல் ஹிட் ஆன 'ஜிமிக்கி கம்மல்' பாடல் போல, காதலர் தின ஸ்பெஷலாக மலையாள இளம் நடிகை ஒருவரின் பாடல் காட்சி வைரலாகப் பரவி வருகிறது.







