நம்முடைய சிறிய வயதில் செய்கின்ற செயல்கள் தான் நம்மை வளர்த்தெடுக்கும். நல்ல எண்ணங்களையும் பழக்கத்தையும் இளம் பருவத்தில் விதைத்துவிட்டால் அது பசுமரத்தாணி போல அவர்கள் மனத்தில் பதிந்து அவர்கள் வாழ்வை வளமாக்கும். அண்மையில் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு சிறிய செய்தி இதனையொட்டி இருந்தது.
கார்த்தியின் மகள் சிவகுமார் ஊரில் இல்லாத சமயத்தில் தனது ஆத்தா (பாட்டி)யை தனியே விடாமல் இரவில் அவர் அருகில்தான் தூங்குவாராம். இந்த சின்னஞ்சிறிய வயதிலேயே பெரியவர்களுக்காக யோசித்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் மகளின் அன்பான செயலைப் பற்றி ட்விட்டரில் பதிவொன்றை எழுதியுள்ளார் கார்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


