பிடிச்சதை பண்ணறப்போ நல்லாதான் வரும்! மாரி 2 இயக்குநர் பாலாஜி மோகன் பேட்டி (விடியோ)
'என்னோட படங்கள்ல நகைச்சுவை இருக்கும். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணி படம் பாப்பாங்க.


'என்னோட படங்கள்ல நகைச்சுவை இருக்கும். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணி படம் பாப்பாங்க. மனசுக்கு பிடிச்சதை பண்றப்ப நல்லா வரும். ஹுமர்ல எந்த வகையா இருந்தாலும், அது டார்க் காமெடி, ஸ்லாப் ஸ்டிக் எதுவா இருந்தாலும் சரி நான் ரசிப்பேன். அதைத் தான் படங்கள்ல கொடுக்க நினைக்கறேன்.' - பாலாஜி மோகன்
சினிமா எக்ஸ்பிரஸின் லைட்ஸ் ஆன் பகுதிக்காக இயக்குநர் பாலாஜி மோகனை நேர்காணல் செய்துள்ளார் ஆஷாமீரா ஐயப்பன். தனது படங்களில் நகைச்சுவை எப்படி பயன்படுத்துகிறார் என்பதிலிருந்து மாரி படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். முழு காணொளியைப் பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...