‘மெளனி ராய்’ தவிர நாகினியாக வேறொருவரை ஏற்க முடியாது! இணையத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்
நாகினி 3 ல் நாகினியாக நடிக்கவிருக்கும் நடிகை கரிஷ்மா தன்னாவின் நாகினி சீரிஸ் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.










