தலையைக் கொய்து கணவனுக்கு நினைவுப் பரிசளித்த ராஜபுத்திர இளவரசி கதாபாத்திரத்தில் ப்ரியங்கா சோப்ரா!
கணவன், தன் நினைவால் சரியாகப் போர் செய்யாது போய் விடுவாரோ என்ற துயர நினைவுகள் வாட்ட ‘ஹதி ராணி’ உடனே தனது சிரசைக் கொய்து அதையே தன் கணவனுக்கு நினைவுப் பரிசாக அளித்து விடுகிறார்.










