வெளியானது இயக்குநர் விஜயின் 'கரு' திரைப்படத்தின் ட்ரைலர்!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ட்ரைலரை நேற்று மாலை படக்குழுவினர் வெளியிட்டனர். திகில் படமாக உருவாகி வரும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்டது. இந்தப் படத்தில் சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி, டோலிவுட் புகழ் நாக செளரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் கரு திரைப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...