/

தேவசேனாவின் அடுத்தப் படம் விரைவில்!

பாகுபலி 2-வின் வெற்றிக்குப் பிறகு இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2017, 5:31 am

பாகுபலி 2 படம், அனுஷ்காவுக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனால் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

அனுஷ்காவின் அடுத்தப் படமான பாக்மதி (Bhagmati), தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஜி. அசோக் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், ஆஷா சரத் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - மதி. இசை - தமன். பாகுபலி 2-வின் வெற்றிக்குப் பிறகு இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள பாக்மதி, ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.