டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வில் ஷ்ருதி ஹாசன்!

இயக்குநர் சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வின் தொடக்க விழா கேன்ஸ் படவிழாவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 மே 2017, 5:43 am

இயக்குநர் சுந்தர்.சி-யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ரா-வின் தொடக்க விழா கேன்ஸ் படவிழாவில் நடைபெறவுள்ளது. 

கேன்ஸ் படவிழா மே 17 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவின் விளம்பரதார்களில் ஒன்று, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். இதையடுத்து கேன்ஸ் தொடக்க விழாவின்போது சங்கமித்ரா படத்தின் தொடக்க விழாவையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளார்கள்.  

ரூ. 350 கோடி பட்ஜெட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரலாற்றுப் பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளிவரவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் போன்றோர் நடிக்கவுள்ளார்கள்.

மே 18 இரவு அன்று நடைபெறவுள்ள தொடக்கவிழாவில் பிரபலங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படவுள்ளது. சங்கமித்ரா-வின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் ஷ்ருதி ஹாசனுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.