ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

வடசென்னை படத்தில் நடிக்கவில்லை: விஜய் சேதுபதி தகவல்

இதனால் வருத்தம் எதுவும் இல்லை. தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரிடமும்...

News image
Updated On :28 மார்ச் 2017, 10:11 am

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக வெளிவரவுள்ளது. தற்போது இதன் முதல் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. சமுத்திரகனி, அமலா பால், ஆண்ட்ரியா போன்றோரும் இதில் நடிக்கிறார்கள். 

இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. நடுவில் விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் இத்தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கவண் படத்துக்காகச் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி, தான் வடசென்னை படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார். மற்றபடி இதனால் வருத்தம் எதுவும் இல்லை. தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரிடமும் நல்ல நட்புறவு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.