தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், Pellichoopulu. இது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.
கெளதம் மேனன் தயாரிப்பில் செந்தில் வீராசாமி இப்படத்தை இயக்கவுள்ளார். விஷ்ணு விஷால், தமன்னா நடிக்கும் இப்படத்துக்கு கெளதம் மேனன் படப்பாணியில், பொன் ஒன்று கண்டேன் எனப் பெயரிப்பட்டுள்ளது.
கெளதம் மேனன் பங்களிப்பு உள்ள படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளாக ஆசை. அவர் படத்தில் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். நான் அவருடைய ரசிகை. ரொமான்ஸ் வகைப் படங்களை அவர் போல யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்கிறார் தமன்னா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


