திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டிரம்ப் ரசிகர்களுக்கு சம்மர் ஸ்பெஷல் ஸ்விம் ஷூட் பார்சல்!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தவாறு இருக்கும் டிரப்ம்பின் முகத்தை சித்தரிக்கும் வகையில் ஸ்விம்ஷூட் கலெக்‌ஷன்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:49 pm

RKV

லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த வருட சம்மர் ஸ்பெஷல், அதிபர் டிரம்பின் முகம் பதித்து வெளியாகியுள்ள நியூ கலெக்‌ஷன் ஸ்விம் ஷூட்கள் தான். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தவாறு இருக்கும் டிரப்ம்பின் முகத்தை சித்தரிக்கும் வகையில் ஸ்விம்ஷூட் கலெக்‌ஷன்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ‘அதிர்ச்சியடைந்த டிரம்ப்’ எனும் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்விம் ஷூட்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் நமது இந்திய தேசியக் கொடியை மிதியடியில் அச்சிட்டும், ஷூவில் அச்சிட்டும் பரபரப்பைக் கிளப்பி கண்டனத்துக்கு உள்ளான அமேஸான் நிறுவனம் போல இந்த கலிபோர்னிய ஆடை நிறுவனமும் கண்டனத்துக்கு உள்ளாகுமா? அல்லது அதிபர் டிரம்ப் இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்வாரா? எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.