ராக்தேஷ் என்கிற சுதந்தரப் போராட்டம் குறித்த ஹிந்திப் படத்தின் டிரெய்லர் நாடாளுமன்றத்தில் விரைவில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி படத்தின் இயக்குநர் திக்மன்சு துலியா கூறியதாவது: சுதந்தரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை தருவதற்காக நாடாளுமன்றத்தில் ராக்தேஷ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படவுள்ளது. இதுவரை நாடாளுமன்றத்தில் எந்தவொரு படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டதில்லை. இதுவே எங்கள் படத்துக்குக் கிடைத்த கெளரவமாகும் என்று கூறியுள்ளார்.
சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தை மையமாகக் கொண்டுள்ள படம் - ராக்தேஷ். குனால் கபூர், அமித் சத், மோஹித் மர்வா, மிருதுளா முரளி போன்றோர் நடித்துள்ளார்கள். ஜூலை 28 அன்று வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


