நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கதாநாயகியாக அறிமுகமாகும் டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா மகள்!

விரைவில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

எழில்

இதுதாண்டா போலீஸ் படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற டாக்டர் ராஜசேகர் மற்றும் நடிகை ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி திரையுலகில் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் போட்டோஷுட் எடுத்துள்ள ஷிவானி விரைவில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட ஷிவானில் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.