ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

35-40 வயதில் காதல் திருமணம் செய்வேன்: கெளதம் கார்த்திக்

அப்பாவின் அருமை பெருமைகள் குறித்து திரையுலகினர் நிறைய கூறிவருகிறார்கள்...

News image
Updated On :14 ஜூன் 2017, 11:06 am

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன். இப்படம் கடந்த வாரம் வெளியானது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கெளதம் கூறியதாவது:

கடல் படம் நடிப்பின் மீதான ஆர்வத்தைத் தொடங்கிவைத்தாலும் ரங்கூன் படம் தான் என் முதல் ஹிட். தற்போது சிப்பாய், இவன் தந்திரன், ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 'நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்கிற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். 

காதல் திருமணம் தான் செய்வேன். ஆனால் இப்போது அல்ல. 35-வது வயதில். 35-40 வயதில் திருமணம் செய்வதுதான் எனக்குச் சரியாக இருக்கும். 

அப்பாவின் அருமை பெருமைகள் குறித்து திரையுலகினர் நிறைய கூறிவருகிறார்கள். என் அப்பா (கார்த்திக்) மற்றும் தாத்தாவின் (முத்துராமன்) பழைய படங்களைப் பார்த்துவருகிறேன். நல்ல திரைக்கதைகளும் நல்ல இயக்குநர்களும் தன்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டுசெல்வார்கள். 

தமிழில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று, அக்னி நட்சத்திரம். எனவே அதன் ரீமேக் நிகழ்ந்தால் அதில் நான் நடிக்கமாட்டேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.