தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
2000-ம் ஆண்டில் இன்றைய மதிப்பில் ரூ. 400 கோடி செலவில் உருவான கமல் நடித்த ஆளவந்தான் படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவரும் என்று அறிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்கப் படவிழா ஒன்றில் ஆளவந்தான் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் அதையடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளவந்தான் படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.
இன்று ஆரம்பமாகும் அதன் டிஜிட்டல் பணிகள் விரைவில் முடிவடைந்து 500 திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார் தாணு.


Related Article
ஜிவி பிரகாஷ் நடிப்பில் படம் இயக்குகிறார் சீமான்
இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!
ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார் இளையராஜா
'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்
கமலும் சூர்யாவும் மனது வைத்தால் விஜய் சேதுபதி படம் வெளிவரலாம்: இயக்குநர் சீனு ராமசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


