சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினி அங்கு செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்தக் காணொளி சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காரை ஒருவர் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார் ரஜினி. இந்தக் காணொளி சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினி நடித்துவரும் காலா படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஹூமா குரேஸி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
@Superstarrajini selfie video,
Don't miss.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


