டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரெஜினா கஸாண்ட்ராவின் வைரலாகும் புகைப்படம் இதுதான்!

'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கஸாண்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா,

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:22 pm

உமாகல்யாணி

'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா கஸாண்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம் போன்ற படங்களில் நடித்து வந்த அவரை கவனிக்கத்தக்க நடிகையாக மாற்றிய படம் மாநகரம். அதன் பின்னர் சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். 

Story image

தெலுங்கு நடிகர் நானியின் தயாரிப்பில் உருவாகி வரும் Awe என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரெஜினா. தமிழில், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி மற்றும் மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.  

இந்த நிலையில், சமீபத்தில் மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுடன் கேக் வெட்டி தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடினார் ரெஜினா. அப்போது ரெஜினா வெளியிட்ட அவரது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலானது.  Awe படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் அது. அந்தப் படத்தில் உடல் முழுக்க பச்சை குத்தி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ரெஜினா. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ந்தனர். பாராடினையும் விமரிசனத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது இந்தப் புகைப்படம்.

#Awe I can’t wait for u guys to see the rest of this!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.