புதுமுக இயக்குநர் தளபதி இயக்கிய 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தைத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு. இசை - இமான்.
இந்தப் படம் சத்தமில்லாமல் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. முதல் நான்கு நாள்களில் ரூ. 5 கோடி வசூலைப் பெற்றது. அடுத்ததாக 8 நாள்களில் ரூ. 8.25 கோடி வசூல் பெற்று தயாரிப்பாளருக்கு லாபத்தைத் தந்துள்ளது.
சீரான வசூலைப் பெற்று படம் ஹிட் ஆகியுள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பில் இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


