நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஐமேக்ஸ் பதிப்பில் பாகுபலி 2: தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

ஐமேக்ஸ் திரையரங்குக்கு ஏற்றவாறு ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகும் முதல் தென்னிந்தியத் திரைப்படம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் -  'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது.

பாகுபலி 2 படம் ஐமேக்ஸ் திரையரங்குகளுக்கு ஏற்றவாறு ஐமேக்ஸ் பதிப்பிலும் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஐமேக்ஸ் பதிப்பில் ஹிந்தி, தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளிவரவுள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் பதிப்பில் வெளிவராது. 

ஐமேக்ஸ் திரையரங்குக்கு ஏற்றவாறு ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகும் முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்கிற பெருமையை பாகுபலி பெற்றுள்ளது. ஹிந்தியில் தூம் 4, பேங் பேங் ஆகிய படங்கள் ஐமேக்ஸுக்கு ஏற்றவாறு வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.