நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

8 தோட்டாக்கள்: ரஜினி பாராட்டு!

பலரும் பாராட்டுவதற்கான தகுதியான படம் என்று பாராட்டியுள்ளார். 

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:20 pm

DIN

சிறந்த படங்களைப் பாராட்டுவது ரஜினியின் வழக்கம்.

அதன் அடிப்படையில் தற்போது ரஜினியின் பாராட்டுக்கு உரிய படம் 8 தோட்டாக்கள். 

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் - 8 தோட்டாக்கள். .

புதுமுகங்கள் நடித்த படமென்றாலும் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் நல்ல கவனம் கிடைத்தது. இதன் உச்சமாக ரஜினியின் பாராட்டும் கிடைத்துள்ளது.

ரஜினி படம் பார்க்க விரும்பியதால் அதற்குப் படக்குழு ஏற்பாடு செய்தது. இதையடுத்து படம் பார்த்த ரஜினி, இயக்குநர் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். பலரும் பாராட்டுவதற்கான தகுதியான படம் என்று இயக்குநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.