ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ரஜினியைக் கட்டிக்கொண்ட கமல்! உணர்வுபூர்வமான காட்சிகள்! (படங்கள்)

சந்திரஹாசனின் இரங்கல் கூட்டம் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 7:19 am

கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் காலமானார். லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் பிரிந்தது. 

சந்திரஹாசனின் இரங்கல் கூட்டம் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள். ரஜினி மேடையேறி கமலைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இக்கூட்டத்துக்கு நேரில் வந்து நட்பை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்த ரஜினியைக் கட்டிக்கொண்டார் கமல்.

Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.