ஏப்.12 முதல் 17 வரை ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
வரும் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தனது ரசிகர்களை மாவட்ட வாரியாகச் சந்திக்க இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தச் சந்திப்பின் போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதே பிரதானமாக இருக்கும் எனத் தெரிக









