தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துப்பறியும் நிபுணராகிறார் விஷால்

மிஸ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பறிவாளன் திரைப்படத்தில், நடிகர் விஷால் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2016, 7:33 am

மிஸ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள துப்பறிவாளன் திரைப்படத்தில், நடிகர் விஷால் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தை ஏற்க உள்ளார்.

த்ரில்லர் படமாக உருவாக உள்ள துப்பறிவாளன் படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது.

அதில், துப்பறியும் நிபுணர் வேடத்தில் விஷால் நடிக்கவிருக்கிறார். மிஸ்கினின் த்ரில்லர் பட வரிசையில் துப்பறிவாளனும் இடம்பெற உள்ளது. நிச்சயம் இது விஷால் ரசிகர்களுக்கும், த்ரில்லர் பட பிரியர்களுக்கும் சிறந்த விருந்தாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளன.  கதாநாயகன் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், துப்பறிவாளனில், விஷாலுடன் ஜோடி சேர உள்ள கதாநாயகி இன்னும் உறுதியாகவில்லை.

விஷால் பில்ம் பேக்டரி தயாரிப்பு நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.