திரைப்பட விமர்சனம்: அப்பா
குழந்தைகளை வளர்க்காதீர்கள்; உயர்த்துங்கள்'' என்பதன் பின்னணியில் தற்கால கல்வி முறை, பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு தங்களின் இயல்பை தொலைத்தவர்களின் நிலை, குழந்தை வளர்ப்பு என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லி அதிர வைக்கிறார் "அப்பா.'










