திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கேரளாவின் ஆயுர்வேத மருத்துவ விளம்பரத் தூதராக ஸ்டெபி கிராப் நியமனம்!

இதுதொடர்பாக ஸ்டெபி கிராப்பிடம் பேசி ஒப்பந்தம் செய்ய கேரள சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் துறையின் விசிட் கேரளா என்கிற திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும்

News image
Updated On :24 ஜூன் 2015, 9:19 am

கேரளாவின் ஆயுர்வேத மருத்துவ விளம்பரத் தூதராக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அமைச்சரவை கூடியபோது இம்முடிவு எடுக்கப்பட்டதாக கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி தகவல் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ஸ்டெபி கிராப்பிடம் பேசி ஒப்பந்தம் செய்ய கேரள சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் துறையின் விசிட் கேரளா என்கிற திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும். இந்தத் திட்டம் தொடர்பாக, கேரள சுற்றுலாத்துறை ஸ்டெபி கிராப்பிடம் முன்பே பேசி, சம்மதம் பெற்றுள்ளது.

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராப், 1999-ம் வருடம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.