திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

கவர்ச்சிகரமான வேடங்களில் நடி: கரீனா கபூருக்கு மாமியார் கட்டளை!

நான் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவேண்டும் என்று எப்போதும் கூறுவார். இதை நான் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.

News image
Updated On :23 ஜூன் 2015, 10:29 am

என்னைக் கவர்ச்சிகரமான வேடங்களில் பார்க்க மாமியார் ஷர்மிளா தாகூர் விரும்புகிறார் என பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் கிளாமர் வேடங்களில் நடிப்பதை என் மாமியார் விரும்புவார். டபாங் 2 படத்தில் ஐடம் சாங்கில் நான் நடித்ததை அவர் மிகவும் விரும்பினார். அவருக்குப் பாட்டும் நடனமும் பிடிக்கும். அதனால் நான் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவேண்டும் என்று எப்போதும் கூறுவார். இதை நான் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.  திருமணத்துக்குப் பிறகும் நான் கவர்ச்சியாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.