மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நீண்டநாளைக்குப் பிறகு விளம்பரத்தில் நடித்த நயன்தாரா!

துபாயில் ஆரம்பிக்கப்பட்ட  இந்த ஷோருமூக்கான விளம்பரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2015, 6:33 am

சென்னையைச் சேர்ந்த ஜிஆர்டி நிறுவனம், தனது முதல் சர்வதேச ஷோரூமை 6500 சதுர அடியில் துபாயில் ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி, ஜிஆர்டியின் விளம்பரத் தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் ஆரம்பிக்கப்பட்ட  இந்த ஷோருமூக்கான விளம்பரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவர் நீண்டநாளைக்குப் பிறகு தோன்றும் விளம்பரம் இது. இந்த விளம்பரத்தை விளம்பர உலகின் பிரபல இயக்குநர் பாபு சங்கர் இயக்கியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் நகைக் கடைகளின் விளம்பரத் தூதராக இருப்பது அதிகமாகி வருகிறது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், விக்ரம் பிரபு நாகார்ஜூனா ஆகியோர் கல்யாண் ஜூவல்லர்ஸூக்கும், விஜய் ஜோஸ் ஆலுக்காஸூக்கும் மாதவன் ஜாய் ஆலுக்காஸூக்கும் விளம்பரத் தூதராக உள்ளார்கள். இந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.