மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஈராஸ் நிறுவனத்திலிருந்து செளந்தர்யா ரஜினி விலகல்!

வேலையை ராஜினாமா செய்து குழந்தையைக் கவனித்துக்கொள் என ரஜினி, செளந்தர்யாவுக்கு அறிவுரை...

News image
Updated On :2 ஜூன் 2015, 6:26 am

குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காக ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செளர்ந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு, அஸ்வினுக்கும் செப்டம்பர் 3, 2010ல் திருமணம் நடந்தது. செளந்தர்யாவுக்கு மே 6-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து வேலையை ராஜினாமா செய்து குழந்தையைக் கவனித்துக்கொள் என ரஜினி, செளந்தர்யாவுக்கு அறிவுரை வழங்கினார். இதனால்  செளந்தர்யா தற்போது ஈராஸ் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார். அவர் அந்த நிறுவனத்தின் தென்னிந்தியத் தலைவர் பதவியை வகித்து வந்தார்.

இதுதொடர்பாக செளந்தர்யா ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஈராஸ்-தெற்கு நிறுவனத்திலிருந்து விலகிவிட்டேன். இனிமேல் என் மகனுடன் நேரத்தைச் செலவிடப் போகிறேன். கூடவே அடுத்தப்  படத்துக்கான வேலைகளிலும் ஈடுபடுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.