தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கலாமின் பெயரை தவறாக ட்வீட் செய்த அனுஷ்கா சர்மா!

இந்த இரு ட்வீட்களையும் டெலிட் செய்த அனுஷ்கா, பிறகு மூன்றாவது முறையாக...

News image
Updated On :28 ஜூலை 2015, 12:19 pm

அப்துல் கலாமின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்க முயன்ற நடிகை அனுஷ்கா சர்மா, கலாமின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டதால் கடும் கண்டனங்களை எதிர்கொண்டார்.

நேற்று காலமான அப்துல் கலாமுக்கு பலரும் சமூக வலைத்தளம் வழியாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய இரங்கலில் கலாமின் பெயரை ABJ Kalam Azad என்று முதலில் தவறுதலாக ட்வீட் செய்தார். பிறகு மீண்டும் APJ Kalam Azad என்று இன்னொருமுறை தவறுதலாக கலாமின் பெயரை ட்வீட் செய்ததால் கடும் கண்டனங்களை எதிர்கொண்டார். இந்த இரு ட்வீட்களையும் டெலிட் செய்த அனுஷ்கா, பிறகு மூன்றாவது முறையாக சரியான முறையில் கலாமின் பெயரைக் குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.