நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், பாகுபலி ஹீரோ பிரபாஸ். ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுவரும் பாகுபலி படத்தை பிரதமர் பார்க்கவேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்தார்.
தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை ராஜமெளலி இயக்கியுள்ளார்.
பிரதமரைச் சந்தித்தது பற்றி பிரபாஸ் கூறும்போது, என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள் இது. நான் பிரதமரின் பெரிய ரசிகன். அதனால் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. நேரம் இருந்தால் நீங்கள் படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன். நான் கொஞ்சம் பிஸியாக உள்ளேன். வாய்ப்பிருக்கும்போது நிச்சயம் படத்தைப் பார்க்கிறேன் என்று உறுதியளித்தார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

சங்கரன்கோவிலில் வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


