பாண்டிராஜின் பசங்க 2!
ஹைக்கூ என்கிற தலைப்புக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தின் தலைப்பு


பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்கிற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ளார்கள். ஆரோல் கொரெலி இசையமைத்துள்ளார்.
ஹைக்கூ என்கிற தலைப்புக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தின் தலைப்பு பசங்க 2 என மாறியுள்ளது.
விநியோகஸ்தர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இது பசங்க படத்தின் அடுத்தப் பாகம் அல்ல என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...