/

பேரம் பேசப் பிடிக்கும்: இலியானா

பிளாட்பார்ம் கடைகளில் ஷாப்பிங் செய்ய யோசிக்கவே மாட்டேன்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:32 am

எழில்

ஷாப்பிங் விஷயத்தில் நானும் ஒரு சராசரிப் பெண் தான். ஷாப்பிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். பிளாட்பார்ம் கடைகளில் ஷாப்பிங் செய்ய யோசிக்கவே மாட்டேன். பேரம் பேசப் பிடிக்கும். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா.

வணிக இணையத்தளம் ஒன்றை திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது: ஆன்லைன் ஷாப்பிங்கையும் நான் விரும்புவேன். குறைந்த விலையில் மிகச்சிறந்த டிசைன்களை நான் வாங்குவதைப் பார்த்து என் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். என் வாழ்க்கையில் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு முக்கிய இடமுண்டு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.