5 வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ள ஐஸ்வர்யா ராயின் புதிய பட டிரெய்லர்!


ஐந்து வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ஜஸ்பா (Jazbaa) என்கிற அவருடைய புதிய படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.
நவம்பர் 2011-ல் ஐஸ்வர்யா ராய்க்குக் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இப்போது ஜஸ்பா படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சஞ்சய் குப்தா இயக்கியுள்ள இந்தப் படத்தில் இர்ஃபான் கான், ஷப்னா ஆஸ்மி, ஜாக்கி ஷெராப் போன்றோர் நடித்துள்ளார்கள்.
ஜஸ்பா டிரெய்லர்
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...