இஞ்சி இடுப்பழகி புதிய போஸ்டர்: எப்படி இருந்த அனுஷ்கா...!
அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. உடனே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றது.

Updated On :9 ஜனவரி 2024, 6:28 am

பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். அதன் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. உடனே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றது.
இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

முதலில் வெளியிடப்பட்ட போஸ்டர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...