புத்தர் வாழ்வின் தொகுப்பு நூல்: நில் என்றால் நில்! - பழ.கருப்பையா
புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த படிப்பினை நிறைந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அது. மாணவப் பருவத்தில் படித்ததால் புத்தகத்தின் பெயர் ஞாபகமில்லை. எனினும் படித்த கதை இன்றும் நெஞ்சில் இருக்கிறது.









