
வார பலன்கள் (ஆக. 14 - 20) - தனுசு
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
வருமானத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள். புதிய சேமிப்புகளில் சேர்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் ரசிகர்களின் செயலுக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தினரின் பாராட்டு மழையில் நனைவீர்கள். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





