ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வார பலன்கள் (ஆக. 7 - 13) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :7 ஆகஸ்ட் 2026, 5:08 pm IST

தொழிலில் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 9, 10.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.