17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் (மே 22 - 28) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :23 மே 2026, 3:47 pm IST

உடல் ஆரோக்கியம் சீர்படத்தொடங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக ரீதியிலான பயணங்களில் வெற்றி உண்டாகும்.

வியாபாரிகள் அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும். அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய யுத்திகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.