அன்னை வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத சில சுப செலவுகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு முன்கோபத்தால் கூட்டாளிகளிடம் மனக் கசப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு பால் வியாபாரத்தில் வருமானம் கூடும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். சுலைத் துறையினருக்கு துறையில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பெண்கள் கணவருடன் அனாவசிய விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம்-இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









