17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் (மே 22 - 28) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :23 மே 2026, 4:02 pm IST

வருமானத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள் வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பலனடையலாம். பொறுப்புகள் அரசியல்வாதிகளுக்குப் புதிய கிடைக்கும். கலைத்துறையினருக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். பெண்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையைப் பேணிக்காப்பீர்கள். மாணவர்கள் நண்பர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 22.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.